Showing posts with label பட்டாம்பூச்சி. Show all posts
Showing posts with label பட்டாம்பூச்சி. Show all posts

Friday, 3 November 2023

பட்டாம்பூச்சிகள் பலவிதம்

          

              🦋பட்டாம்பூச்சி🦋

  • சில வகை பட்டாம்பூச்சிகள் 12 அங்குலம் வரை வளரும்.
  • சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களை மட்டுமே பட்டாம்பூச்சிளால் பார்க்க முடியும்.
    • பட்டாம்பூச்சிகளால் மணிக்கு 12 மைல் முதல் 25 மைல் வேகத்தில் பறக்க முடியும்.
  • அண்டார்டிகா கண்டத்தைத் தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் பட்டாம்பூச்சிகள் உள்ளன.
  • உலகில் 24ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகை பட்டாம்பூச்சிகள் உள்ளன.
  • பிரிம்ஸ்டோன் எனப்படும் பட்டாம்பூச்சி, மிக அதிகபட்சமாக 10 மாதங்கள் வரை உயிர்வாழும். 
  • தங்கள் உடல் வெப்பநிலை 86 டிகிரி பாரன்ஹீட்டுக்கு கீழ் குறைந்தால் பட்டாம்பூச்சிகளால் பறக்க முடியாது. 


  • பெரும்பாலான பட்டாம்பூச்சிகள், தங்கள் கால்களின் மூலம் சுவைகளை அறியும்.
  • பட்டாம்பூச்சிகள், தங்கள் உடலில் உள்ள சிறு துளைகள் மூலம் மூச்சுவிடும்.
  • பட்டாம்பூச்சிகளால் 12 அடிதூரம் வரை. பார்க்க முடியும்.
  • மழைச்சிறகன் எனும் தமிழ்மறவன் எனும் பட்டாம்பூச்சி தமிழ்நாட்டின் அடையாளமாகும்.